காதலித்த இளைஞர் தற்கொலை; பெண்ணின் உடையை கிழித்து பெண்கள் அரங்கேற்றிய கொடூரம்! வெளியான வீடியோ!!

இந்தியாவில் குடியரசு தின நாளில் கூட்டுப்பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை, உள்ளூர் மக்கள் அவமானப்படுத்தி செருப்பு மாலையுடன் ஊர்வலம் அழைத்துச் சென்ற காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . டெல்லியில் உள்ள ஷாதரா பகுதியில், நேற்று பெண்ணொருவர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் அழைத்து செல்லப்பட்டார். இதன்போது பல பெண்கள் அவரை சூழ்ந்திருந்த நிலையில், அவர்களே பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து, முகத்தில் கருப்பு மைபூசி, உடையை கிழித்து அழைத்து சென்றுள்ளனர். இதற்கு பல பெண்களும் … Continue reading காதலித்த இளைஞர் தற்கொலை; பெண்ணின் உடையை கிழித்து பெண்கள் அரங்கேற்றிய கொடூரம்! வெளியான வீடியோ!!